செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிபரக்கோவில் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே பாலாற்றங்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் முகத்தில் இரத்த காயத்துடன் புதைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,