புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தை திறக்கும் பொழுது அலுவலகத்தின் உரிமையாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேமுதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது கடுமையான தாக்குதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேமுதிக கவிஞர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.