கோவை மாவட்டம் காரமடை காந்தி சிலை பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவர் கோவை செல்வதற்காக தனது காரில் சென்ற போது காரமடை ரயில்வே மேம்பாலம் பகுதியில் திடீரென கார் தீ பற்றி எரிந்தது கார் இன்ஜினில் முன்பகுதியில் பற்றிய தீ பின்னர் கார் முழுவதும் பற்றி கார் சேதமானது தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்