தர்மபுரி மாவட்டம் களத்தூர் அடுத்த சிங்கள்ப்பாடி ஸ்ரீதேவி மாரியம்மன் கோவில் மகாகோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது இதில் ஏறளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர் .