பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி விவசாயிகள் கூறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயிகள் பொதுமக்கள் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து கூறி முறையான தீர்வு பெறலாம், இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்