தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் மற்றும் ஆரிய வைசியர் மகாஜன சங்கம் இணைந்து பாத அழுத்த பயிற்சி முகாம் நடத்தியது இந்த முகாமில் சேலம் ரமணா ஹெல்த் கேர் ஓசோ முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வாத நோய் மற்றும் பல்வேறு நோய்க்கு தீர்வு காண பயிற்சி வழங்கினர்