கோவை மாவட்டம் அன்னூரில் ரஜினியின் கூலி திரைப்படம் 10 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது அதனை கொண்டாடும் விதமாக கோவை சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர் மேலும் திரையரங்கிற்கு வந்தவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கபட்டது