மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலமங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுமதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. நான்கு ஆண்டுகளாக சவுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த போது உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குடும்பத்தாரிடம் மருத்துவ மனையிலிருந்து நலமுடன் இருப்பதாக