மேட்டூர் அனல் மின் நிலையம் சாலை இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது இதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிர்பாராத விதமாக சாம்பல் லாரி மோதியதால் விபத்துக்குள்ளாகி இருவரும் ஆபத்தான அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்