ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது ஜெர்மின் என்ற பெண்னை குழந்தைகள் கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அவரது கணவர் விஜயகோபால் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜெர்மின்னை கொலை செய்த தூத்துக்குடியை சேர்ரந்த கூலிப்படையான அசோக் மற்றும் காளிராஜ் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.