தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு வழங்கினார் அந்த மனுவில் நகராட்சி முழுவதும் குப்பைக்கடாக உள்ளது எனவே குப்பை அள்ள ராம் & கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்த வழங்க கோரி இருந்தது