மூரார்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு 15 வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார். சாந்தி நேற்று (ஜூலை 31) ஏரி வேலைக்கு சென்ற நிலையில் தன்ஷிகா ஊஞ்சலில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் கழுத்தில் சேலை சுற்றி இறுக்கியத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.