மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் தமிழக முழுவதும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் உடுமலைப்பேட்டையில் பேசிய அவர் அம்மாக்களுக்கு தமிழக அரசு மூடி மக்களுக்கு பொது சுகாதாரம் கிடைக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.