புரட்டாசி மாதம் மகாளயா அமாவாசை முன்னிட்டு மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தியாகிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு தளி மத்திய மண்டல் தலைவர் மார்க்கண்டேஸ்வர் ராவ் அவர்கள் தலைமையில் சீர்திம்மானட்டி கிராமம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாதேஷ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட தலைவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தர்ப்பணம் கொடுத்தார்