திருப்பத்தூர் நகராட்சி டிஎம்சி காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் சிஐடியு திருப்பத்தூர் பணிமனை கிளை தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்றது.