தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிஸ் தலைவர் செல்வ பெருந்தகை குறித்து நாகரீகம் மற்றும் முறையில் அநாகரிகமாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் ஐ கண்டித்து கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் திருவுருவப்படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன