தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகரன் 60, இவரை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42) இருவருக்கும் நில தகராறு முன்விரோதம் ஏற்பட்டு தாக்குதலில், சந்திரசேகர் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகரில் கிருஷ்ணமூர்தியை போலீஸ் கைது செய்து விசாரணை,