Install App
redtamiltv
This browser does not support the video element.
திருச்சி: புதிய காவிரி பாலம் கட்டும் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்
Tiruchirappalli, Tiruchirappalli | Sep 7, 2025
திருச்சி காவிரி பாலம் அருகே புதிய காவிரி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மதியம் 2 மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!