சேலம் புறநகர் மாவட்ட கழகத்துக்கு உட்பட்டு எட்டு சட்டமன்ற தொகுதி வெளியுள்ள வாக்காளர் பட்டியல் கழக நிர்வாகிகளின் ஆய்வு செய்யப்பட்டபோது இதில் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் குறித்த பட்டியல் ஆதாரத்துடன் வழங்கப்பட்டது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் என ஐந்து முதல் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்