Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்,

Thiruvallur, Thiruvallur | Sep 4, 2025
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட , திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மாதாவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட் நிறுவனத்தில் இருந்து இரண்டு கண்டெய்னர் லாரி மூலம் திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டது , அத்தகைய வாக்கு பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us