விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன் குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இதில் தூத்துக்குடி திருநெல்வேலி ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர்