Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Thiruvarur, Thiruvarur | Sep 8, 2025
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவசரக் கதியில் காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமலாக்க நினைக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us