கடந்த 29.01.2019 ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே 15 வயது சிறுமியை சஞ் சீவிராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்-34 என்பவர் தனது வீட்டின் அருகே இருந்த நிலத்தில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்து, திருமணம் செய்து கொள்ள சிறுமி (15) கேட்டபோது சிறுமியை பக்கத்தில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜேந்திரன்