நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சிதாய்மூரில் உள்ள ஸ்ரீ நல்ல முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று குத்துவிளக்கு பூஜை நடைபெற இருந்தது. இந்த நிலையில் ஜூலை 18 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு கோயில் சுற்றி மின்விளக்கு அலங்காரம் மற்றும் ஆடியோஸ் அமைக்கும் பணியில் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் ஊராட்சி நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த வேதையன் மகன் ஹரிசுதன்(18) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கோ