தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான பயிற்சி பயிலரங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது சங்கத்தின் மாநில தலைவர் மாயவன் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விடும் ஆசிரியர்களுக்கு விளக்க அளிக்