கொலை முயற்சி மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துமாரி ஞான பாண்டியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேற்படி எதிரிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு காவல் ஆய்வாளர் கவனத்திற்கு வந்ததால் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14ன் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று மாலை 6 மணி அளவில் அடைக்கப்பட்டனர்