Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: சுங்கம் நிர்மலா மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

Coimbatore South, Coimbatore | Sep 4, 2025
கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பசுமையை வலியுறுத்தும் வகையில் மாணவிகள் பலரும் காடர் வேடம் அணிந்து காடவர் போல் முழக்கமிட்டு ஆசிரியர்களை வரவேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us