கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200-க்கும் அதிகமானோர் தளி சட்டமன்றத் தொகுதி பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஓசூர் எம்எல்ஏவும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய் பிரகாஷ் அவர்கள் இல்லத்தில் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது ஓசூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் 200க்கும் அதிகமான திமுகவில் இணைந்தனர்..