நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த களங்காணியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 79 ஆயிரத்து 95 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்