தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இலங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தென்மண்டல பொறுப்பாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாக முகவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்