கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கோரிக்கை மாநாட்டில் வருவாய் துறை ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் ஏற்றுதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடைபெற்றது