புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி ஆலயத்தில் 37 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலசம் மற்றும் பாலபிஷேகம் செய்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். குழந்தை வரம் வேண்டிய விவசாயம் செழிக்கவும் மழை வரம் வேண்டிய பெண்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.