கோவில்பட்டி பார்க் சாலை எதிரே உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் கதிர்வேல் நகரைச் சார்ந்த மாரி ராஜ் என்பவர் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார் இந்நிலையில் அந்த ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் இதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலும் இருந்து சேதமடைந்தது இதன் மதிப்பு ஒரு லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.