குட்டத்து ஆவாரம்பட்டியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவிற்கு பள்ளி தாளார் அருட்பணி ஜான் நெப்போலியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது கடந்த 33 ஆண்டுகளாக எனக்கு ஆத்தூர் தொகுதியில் ஆதரவு அளித்து வரும் இறை மக்களை என்றும் மறக்க மாட்டேன். ஆரம்பத்தில் இப்பள்ளியின் வளர்ச்சியைப் பார்த்த நான் இன்று பிரமாண்டாக வளர்ந்துள்ளதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்