ஐந்து ரோடு அருகே தமிழக அரசின் எல்லை டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது நூறாண்டு காலமாக கடைய அகற்றி கோரி இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் தெரிவித்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது இதனை எடுத்து இன்று மருத்துவர்கள் எலைட் டாஸ்மாக் கடை முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதிகாரிகள் 30 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து கைவிட்டனர்