முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தை தனியார் நிறுவனத்தில் இருந்து அரசு நிறுவனமாக மாற்றினார்கள் ஆனால் தற்போது FL-2 என்ற பெயரில் தனியார் நிறுவனம் மூலமாக அதிகளவில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்