தமுஎகச தேனி மாவட்ட குழுவின் 5வது வாசிப்பு இயக்க முகாம் கம்ப ம் தனியார் மீட்டிங் ஹாலில் நடந்த து நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பெண்கள் கிளை தோழர்கள் ஒருங்கிணைக்ககம்பம்1வதுகிளை தோழர்கள் சிறப்பாக நடத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்கு ழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்