கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் இளைஞர் தலைமைத்துவ சேவைக்கான (youth leadership service) மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சூது கவ்வும் திரைப்பட நடிகை சஞ்சிதா ஷெட்டி சாமி தரிசனம் செய்து ஆசி பெற்றார். ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்,