கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஓலை காரம்பாளையம் கிராமத்தில் மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும் அரச மரத்துக்கும் வேம்பு மரத்துக்கும் திருமணம் செய்ய 28ஆம் தேதி முடிவு செய்துள்ளனர் இதனை அடுத்து அந்த கிராம மக்களுக்கு அதற்கான அழைப்பிதழ் கொடுத்து வரவேற்கும் பணியில் ஊரின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்