இந்து எழுச்சி முன்னணி 10ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் முதல் அரண்மனை புதூர் முல்லை ஆறு வரை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 150 சிறிய சிலைகளும், 120 பெரிய சிலை களும் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு முல்லை ஆற்றில் கரைக்க ப்பட்டது நிகழ்ச்சிக்கு நிறுவனர் பொன் ரவி தலைமை வகிக்க மாவட்ட தலைவர் ராமராஜ் வழிகா ட்டிட ஏராளமானோர் பங்கேற்றனர்