திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான எஸ்பி வேலுமணி தமிழகத்தில் எம்ஜிஆர் குறித்து பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என விஜய்க்கு பதிலடி அளிக்கும் வகையில் பேட்டி அளித்தார்