தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் ஏழு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் மாநில துணை தேர்தல் நடத்தும் அலுவலர் மாயஜோதி தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் துணைத் தலைவர் அமைப்புச் செயலாளர் உட்பட ஏழு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது