தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் இறக்கத்தில் கேரளாவில் இருந்து லோடி ஏற்றி வந்த லாரியின் திடீரென பழுதாகி சாலையில் நின்றது பள்ளி நேரத்தில் கனரா வாகனம் மாநகருக்குள் வர ஆணையர் தடை விதி தெரிந்தார் தடையை மீறி உள்ளே வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்படைந்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.