Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: நீதிமன்றம் செய்த தரமான சம்பவம், சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டு இலக்கு வைத்து வழக்குகளுக்கு தீர்வு காண ஏற்பாடு

Dindigul West, Dindigul | Aug 29, 2025
விசாரணைக்காக நிலுவையில் இருக்கும் வழக்குகளே பல்லாயிரக்கணக்கில் இருப்பது தெரிந்தது. இவற்றை விரைந்து முடிக்கும் பொருட்டு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை, அபராதம் விதிக்கத்தக்க வகையில் நிலுவையில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து உடனடியாக தீர்வுக்காண உத்தரவிட்டது அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2700 வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us