கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் 20 வயது இளம்பெண் செம்மஞ்சேரியில் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார் அவரது நடவடிக்கை சரியில்லாததால் ஒதுங்கியுள்ளார் காதலன் சந்தித்து தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார் இளம்பெண் பேச மறுக்கவே இதில் ஆத்திரமடைந்த இளைஞர் யுவராஜ் இளம் பெண்ணை வெட்டியுள்ளார் இதனை அடுத்து இளைஞரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்