திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார். அதன் பின்னர் மதியம் இரண்டு மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு பேசும்போது.., ஜிஎஸ்டி மிகவும் கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றார்.