தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அவரது தேர்தல் பரப்புரைக்காக தயார் செய்யப்பட்டுள்ள பரப்புரை வாகனம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்