மூலக்கொத்தளம் வால் டேக்ஸ் ரோடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை திறந்து வைக்க வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து இளம் பெண் ஒருவரிடம் கத்தரிக்கோலை கொடுத்து வீட்டின் கதவை திறந்து வைக்க கோரி மகிழ்ச்சி அடைந்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 173 குடியிருப்பில் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்