சேலம் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 122 வழக்குகளில் 562.69 கிலோ கஞ்சா மற்றும் நாமக்கல் மாவட்டம் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் 56 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 10 புள்ளி 45 கிலோ கஞ்சா என மொத்தம் 178 வழக்குகளில் 573.64 கிலோ கஞ்சா கொங்கணாபுரம் பகுதியில் உள்ள மருத்துவக் கழிவு அளிக்கும் நிறுவனத்தின் அழிக்கப்பட்டது