முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி மாதம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நடை திறந்ததிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகப்பெருமானுக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் விபூத